Kavadi Kattiyam

கட்டியம் சண்ட பிரசண்ட விதண்ட மூதண்டகோ தண்டபாணிக்கு மருகன் தத்திமித்தால் மோடொத்து நின்றாடிய சதாசிவம் பெற்ற முருகன் தண்டமிழ் நிறைந்திடும் அன்றும் முனிவரும் தான் வணங்கிய வேலவன் சாலோக சாமீப சாரூப சாயுச்ய சகல மோட்ச அதிகார கர்த்தன் அகாதெப்படியென்றால் ஐங்கரற்கிளைய ஆறுமா முகவன் ஈஸ்வரி புதல்வன் ஈராறு புயத்தோன் வள்ளி தெய்வானை மனமகிழ் கொழுநன் சேவற் கொடியோன் சிகிவா கனத்தோன் கருணா கடாக்ஷ வீட்சண்ணிய அலங்காரன் உத்தண்ட மண்டலீகரன் மதன் மோகன வசீகரன் பஞ்ச பாண […]

Kavadi Kattiyam Read More »