துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
பொருள் விளக்கம் : சாலமன் பாப்பையா
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.
பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 12
#dhinamoruthirukural #dinamoruthirukural #thirukural #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes