"யோகா என்றால் சங்கமம். அதை நீங்கள் ஒழுக்கத்தின் முலமாக உணர்கிறீர்களா அல்லது கவலையின்றி இருப்பதன் முலமாக உணர்கிறீர்களா என்பது உங்கள் விருப்பம் - சத்குரு"
யார் மீதும் வெறுப்பை காட்டி எதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை.அமைதியாக கடந்து போவோம்.நடப்பது நடக்கட்டும்.- கௌதம புத்தர்
Quote of the Day – 27-11-2023
"தியானம் என்றால் வெளிசூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு அனுபவத்தையும் உங்களுக்குள் உருவாக்கும் திறனுடன் இருப்பது. இங்கே உட்கார்ந்துகொண்டே உங்களது ரசாயனத்தை நீங்கள் பெரின்பமானதாக மாற்றிக்கொள்ள முடியும் - சத்குரு"
"ஒருவருக்கொருவர் ஊட்டமளிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே மக்களால் நலமாக கூடிவாழ முடியும், ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் உருவாக்கினால் அது சாத்தியமாகாது." -…
"குழந்தைகளுக்குத் தேவைப்படுவது உயிரை உள்வாங்குவதற்கும் உணர்வதர்க்குமான ஊட்டம் மட்டுமே, அவர்களது உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தை அளிக்கும் இந்த இறுக்கமான கல்வி முறையல்ல." - "What children…