"செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - சத்குரு"
In activity and expression, each human being may be different. But in terms of Essential Life, every human being is the same.
யார் மீதும் வெறுப்பை காட்டி எதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை.அமைதியாக கடந்து போவோம்.நடப்பது நடக்கட்டும்.- கௌதம புத்தர்
Quote of the Day – 27-11-2023
"தியானம் என்றால் வெளிசூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு அனுபவத்தையும் உங்களுக்குள் உருவாக்கும் திறனுடன் இருப்பது. இங்கே உட்கார்ந்துகொண்டே உங்களது ரசாயனத்தை நீங்கள் பெரின்பமானதாக மாற்றிக்கொள்ள முடியும் - சத்குரு"