"உணவு என்று வரும்போது ருசி என்பது ஊக்கம் மட்டுமே. அடிப்படையான விஷயம், அது எவ்வளவு சிறப்பாக உங்கள் சக்திக்கும் ஆரோக்கியத்திற்கும் விழிப்பிற்கும் துணைசெய்கிறது என்பதுதான் - சத்குரு"
When it comes to Food, taste is an incentive. But the essential criterion is how well it supports your levels of Energy, Health, and Alertness - Sadhguru
#sadhguruquotes #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

"உங்களால் அனைவரையும் அனைத்தையும் அன்போடு பார்க்கமுடிந்தால், உங்களை உச்சபட்சத்திற்கு கொண்டுசெல்வது சுலபமாகிவிடும் - சத்குரு"
If you can look upon everyone and everything Lovingly, taking you to the Ultimate will be easy - Sadhguru
#sadhguruquotes #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

Quote of the Day – 09-12-2023
"நல்வாழ்வைத் தேடி நாம் பூமியையே சீரழித்துவிட்டோம், மனித நல்வாழ்விற்கான ஒரே வழி நமக்குள் ஆழமாகச் செல்வதுதான் என்று நாம் உணரத் தவறிவிட்டோம் - சத்குரு"