பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து | குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்.

 

Thirukural – 10

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத தலை

விளக்கம் சாலமன் பாப்பையா :

என்னும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து

 

Thirukural – 9

"செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - சத்குரு"

In activity and expression, each human being may be different. But in terms of Essential Life, every human being is the same.

Quote of the Day 01-12-2023

Quote of the Day – 29-11-2023

"யோகா என்றால் சங்கமம். அதை நீங்கள் ஒழுக்கத்தின் முலமாக உணர்கிறீர்களா அல்லது கவலையின்றி இருப்பதன் முலமாக உணர்கிறீர்களா என்பது உங்கள் விருப்பம் - சத்குரு"

தினம் ஒரு திருக்குறள் – 1

குறள் : 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுபொருள் :எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

யார் மீதும் வெறுப்பை காட்டி எதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை. அமைதியாக கடந்து போவோம். நடப்பது நடக்கட்டும். - கௌதம புத்தர்
Quote of the Day – 27-11-2023

"தியானம் என்றால் வெளிசூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு அனுபவத்தையும் உங்களுக்குள் உருவாக்கும் திறனுடன் இருப்பது. இங்கே உட்கார்ந்துகொண்டே உங்களது ரசாயனத்தை நீங்கள் பெரின்பமானதாக மாற்றிக்கொள்ள முடியும் - சத்குரு"

Quote of the Day – 26-11-2023

Quote of the Day – 25-11-2023

ஒரு கணம் நாளை மாற்றும், ஒரு நாள் வாழ்க்கையை மாற்றும், ஒரு வாழ்க்கை உலகை மாற்றும் – புத்தர் “A moment can change…

Quote of the Day – 24-11-2023

"ஒருவருக்கொருவர் ஊட்டமளிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே மக்களால் நலமாக கூடிவாழ முடியும், ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் உருவாக்கினால் அது சாத்தியமாகாது." -…

Quote of the Day – 23-11-2023

"உங்கள் உடலும் மனமும் உயிர்சக்தியும் உரிய விதத்தில் தயார் செய்யப்படிருந்தால், முறையாக திட்டமிட்டு விரதமிருப்பது மிகுந்த பலனிளிக்க முடியும்" - "சத்குரு"