ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்

பொருள் விளக்கம் : சாலமன் பாப்பையா

மழை எண்ணும் வருவாய் தன வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உளவு செய்யமாட்டார்.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 14

#dhinamoruthirukural #dinamoruthirukural #thirukural #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

Thirukural-14

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி

பொருள் விளக்கம் : சாலமன் பாப்பையா

உரிய காலத்தே மலை பெய்யாது போய்க்குமாளால், கடல் சூழ்ந்த இப்பெருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 13

#dhinamoruthirukural #dinamoruthirukural #thirukural #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

Thirukural-13

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

பொருள் விளக்கம் : சாலமன் பாப்பையா

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 12

#dhinamoruthirukural #dinamoruthirukural #thirukural #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

Thirukural-12

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : சாலமன் பாப்பையா

உரிய காலத்தில் இடைவிதாது மலை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 11

#bakthimayamblogquotes #bakthimayamblog #dailyquotes #dhinamoruthirukural #dinamoruthirukural #motivationalquotes

Thirukural – 11

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து | குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்.

Thirukural – 10

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத தலை

விளக்கம் சாலமன் பாப்பையா :

என்னும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து

Thirukural – 9

குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நின்க்கின்றவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

Thirukural – 8

குறள் - 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

பொருள் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Thirukural – 7