பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து | குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்.

 

Thirukural – 10

Quote of the Day – 24-11-2023

"ஒருவருக்கொருவர் ஊட்டமளிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே மக்களால் நலமாக கூடிவாழ முடியும், ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் உருவாக்கினால் அது சாத்தியமாகாது." -…

Quote of the Day – 23-11-2023

"உங்கள் உடலும் மனமும் உயிர்சக்தியும் உரிய விதத்தில் தயார் செய்யப்படிருந்தால், முறையாக திட்டமிட்டு விரதமிருப்பது மிகுந்த பலனிளிக்க முடியும்" - "சத்குரு"

Quote of the Day – 22-11-2023

"இணைத்துக்கொள்ளும் தன்மை இல்லாவிட்டால், உயிர்த்தன்மையின் உள்ளார்ந்த ஒன்றியிருக்கும் தன்மை இருக்காது. ஒன்றியிருக்கும் தன்மை இல்லாதபோது, மனிதர்கள் முடிவின்றி வேதனைப்படுவர்" - "சத்ருரு"

Quote of the Day – 21-11-2023

"நீங்கள் வாழ்வை விழிப்புணர்வுடன் கையாளுகிறீர்களா விழிப்புணர்வின்றி கையாளுகிறீர்களா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையும் பொருளையும் தரத்தையும் நிர்ணயிக்கிறது" - "சத்குரு"