வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : சாலமன் பாப்பையா

உரிய காலத்தில் இடைவிதாது மலை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 11

#bakthimayamblogquotes #bakthimayamblog #dailyquotes #dhinamoruthirukural #dinamoruthirukural #motivationalquotes

Thirukural – 11

குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நின்க்கின்றவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

Thirukural – 8

குறள் - 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

பொருள் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Thirukural – 7

"தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள் - சத்குரு"

Quote of the Day – 30-11-2023