பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து | குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்.

 

Thirukural – 10

யார் மீதும் வெறுப்பை காட்டி எதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை. அமைதியாக கடந்து போவோம். நடப்பது நடக்கட்டும். - கௌதம புத்தர்
Quote of the Day – 27-11-2023

"தியானம் என்றால் வெளிசூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு அனுபவத்தையும் உங்களுக்குள் உருவாக்கும் திறனுடன் இருப்பது. இங்கே உட்கார்ந்துகொண்டே உங்களது ரசாயனத்தை நீங்கள் பெரின்பமானதாக மாற்றிக்கொள்ள முடியும் - சத்குரு"

Quote of the Day – 26-11-2023