பழனி பாதயாத்திரை நடை பயண விவரம் – 2025

02.02.2025 செவ்வாய்க்கிழமை முதல் 22.2.2025 சனிக்கிழமை வரை (21நாட்கள்)

 

நாள் தமிழ் தேதி  பயண விவரம்
02.02.2025 (ஞா) தை – 20 தேவகோட்டை நகரப் பள்ளிக்கஊடத்தில் காவடி கட்டிவைத்து பூஜை – அரோகரா செய்தல்
03.02.2025 (திங்) தை – 21 காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி பிள்ளையார் கோவிலில் தங்குதல்
04.02.2025 (செ) தை – 22 காலை : காவடியும் பாதயாத்தீகர்களும் புறப்படுதல். பகல் : ஊத்தாங்கிணறு (13கி.மீ) இரவு : குன்றக்குடி (12 கி.மீ.)
05.02.2025 (புத) தை – 23  பகல் : கண்டவராயன்பட்டி(12 கி.மீ.) இரவு : மருதுபட்டி தோப்பு (10 கி.மீ.)
06.02.2025 (வி) தை – 24 காலை : சிங்கம்புணரி (12 கி.மீ.) பகல் : மணப்பசேரி (12 கி.மீ) இரவு : சமுத்திராப்பட்டி (8 கி.மீ.)
07.02.2025 (வெ) தை – 25 காலை : நத்தம் (8 கி.மீ.) பகல் : உப்பாறு (16 கி.மீ.) இரவு : இடைச்சி மடம் (6 கி.மீ.)
08.02.2025 (சனி) தை – 26 காலை : திண்டுக்கல் (12 கி.மீ.) பகல் : ரெட்டியார் சத்திரம் ( 14 கி.மீ.) இரவு : செம்மடைப்பட்டி (ஊஞ்சல்) (9 கி.மீ.)
09.02.2025 (ஞா) தை – 27 பகல் : குழந்தை வேலன் சன்னதி (12.கி.மீ) இரவு : களிங்கப்பைய்யா ஊரணி (9 கி.மீ))
10.02.2025 (திங்) தை – 28 காலை : ஆயக்குடி (12 கி.மீ) பகல் : இடும்பன் குளம் (6 கி.மீ) இரவு : அன்னதான மடத்தில் முதல் நாள் பூஜை
11.02.2025 (செ) தை – 29 அன்னதான மடத்தில் இரண்டாம் நாள் பூஜை
12.02.2025 (புத) தை – 30 அன்னதான மடத்தில் மூன்றாம் நாள் பூஜை – தேவகோட்டை
13.02.2025 (வி) மாசி –  1 மகம் – காவடி செலுத்துதல் – அன்னதான மடத்தில் நான்காம் நாள் பூஜை
14.02.2025 (வெ) மாசி –  2 அன்னதான மடத்தில் ஐந்தாம் நாள் பூஜை
15.02.2025 (சனி) மாசி –  3 அன்னதான மடத்தில் ஆறாம் நாள் பூஜை
16.02.2025 (ஞா) மாசி –  4 மலையில் சந்தன குழம்பு அபிஷேகம்
17.02.2025 (திங்) மாசி –  5 காவடி விடை பெற்று ஊர் திரும்புதல்
18.02.2025(செ) மாசி –  6 திண்டுக்கல் ஐயப்பன் கோயிலில் பூஜை
19.02.2025 (புத) மாசி –  7 இரவு : சமுத்தாராபட்டியில் பானக பூஜை
20.02.2025 (வி) மாசி –  8 இரவு : மருதுபட்டி தோப்பில் பூஜை
21.02.2025 (வெ) மாசி –  9 குன்றக்குடி வந்து அடைதல்
22.02.2025 (சனி) மாசி –  10 காலை : குன்றக்குடியில் இருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பாடு

தைப்பூசம் காண வந்தோம் தண்டபாணி நீ தங்கரதம் ஏறவேண்டும் எங்கள் சாமி”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call