குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நின்க்கின்றவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

Thirukural – 8

குறள் - 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

பொருள் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Thirukural – 7

"செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - சத்குரு"

In activity and expression, each human being may be different. But in terms of Essential Life, every human being is the same.

Quote of the Day 01-12-2023

"தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள் - சத்குரு"

Quote of the Day – 30-11-2023

பால் - அறத்துப்பால் | இயல் - பாயிரவியல் | அதிகாரம் - கடவுள் வாழ்த்து

குறள் - 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன.

Thirukural-2