உங்கள் காலம் குறுகியது என்று நீங்கள் உணர்ந்துவிட்டால், உங்கள் அனுபவத்தை முடிந்த அளவு ஆழமாக்கி உலகில் அதிகபட்ச தாக்கம் ஏற்படுத்தும் விதமாக உங்கள் சக்திகளையும் புத்திசாலித்தனத்தையும் திறமைகளையும் நீங்கள் நிர்வகிப்பீர்கள்.
– சத்குரு
#spiritualquotes #spiritualblogquotes #sadhguruquotes #dailyquotes #dailyblogquotes #dailyspiritualquotes #spiritualpath #bakthimayamquotes #bakthimayamblogquotes