வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
பொருள் : சாலமன் பாப்பையா
உரிய காலத்தில் இடைவிதாது மலை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 11
#bakthimayamblogquotes #bakthimayamblog #dailyquotes #dhinamoruthirukural #dinamoruthirukural #motivationalquotes