Thirukural – 4

பால் – அறத்துப்பால் | இயல் – பாயிரவியல் | அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் – 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இரும்பை இல

பொருள் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு துன்பம் இல்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *