Posted inBlog General Quotes தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் – 1
குறள் : 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுபொருள் :எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.